• Dec 13 2024

இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு!

Tamil nila / Dec 13th 2024, 7:13 pm
image

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று  சற்று அதிகரித்துள்ளது. 

 இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, 

 அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 285 ரூபா 92 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 49 சதம். 

 நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 285 ரூபா 94 சதம், விற்பனை பெறுமதி 294 ரூபாய் 51 சதம்.

 இலங்கை மத்திய வங்கி இன்று (13) வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று  சற்று அதிகரித்துள்ளது.  இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,  அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 285 ரூபா 92 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 49 சதம்.  நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 285 ரூபா 94 சதம், விற்பனை பெறுமதி 294 ரூபாய் 51 சதம். இலங்கை மத்திய வங்கி இன்று (13) வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement