• Jan 22 2025

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

Tharmini / Jan 18th 2025, 2:26 pm
image

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (18)   திருகோணமலையில் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் சர்வோதய நிலையத்தில் இடம்பெற்றது.

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இதில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வடகிழக்கில் தமிழ் அரசு கட்சி சார்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கிளை தலைவர்கள், கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (18)   திருகோணமலையில் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் சர்வோதய நிலையத்தில் இடம்பெற்றது.கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. இதில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வடகிழக்கில் தமிழ் அரசு கட்சி சார்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கிளை தலைவர்கள், கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement