• Jan 25 2025

இந்திய மகளிர் அணியை எதிர்கொள்ளும் இலங்கை மகளிர் அணி!

Anaath / Oct 10th 2024, 9:40 am
image

மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 12 ஆவது போட்டி நேற்று ஆரம்பமானது.

குறித்த போட்டியில் இந்திய மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டி நேற்று இரவு 7.30க்கு ஆரம்பமாகி தொடந்து நடைபெற்றதது.

இந்திய அணி அரை இறுதிக்கான வாய்ப்பினை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் குறித்த போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாகும்.

அத்துடன் குறித்த இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ள நிலையில் இந்திய அணி 19 போட்டிகளிலும், இலங்கை அணி 5 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மகளிர் அணியை எதிர்கொள்ளும் இலங்கை மகளிர் அணி மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 12 ஆவது போட்டி நேற்று ஆரம்பமானது.குறித்த போட்டியில் இந்திய மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டி நேற்று இரவு 7.30க்கு ஆரம்பமாகி தொடந்து நடைபெற்றதது.இந்திய அணி அரை இறுதிக்கான வாய்ப்பினை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் குறித்த போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாகும்.அத்துடன் குறித்த இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ள நிலையில் இந்திய அணி 19 போட்டிகளிலும், இலங்கை அணி 5 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement