• Nov 26 2024

இலங்கையில் 10 வருடங்களில் பிறப்பு எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றம்..!

Chithra / Dec 17th 2023, 2:31 pm
image

கடந்த 10 வருடங்களில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 வீதத்தால் குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பிறப்புப் பதிவேட்டின் மூலம் தெரியவருகிறது.

குறித்த அறிக்கையின்படி, 2013 இல் இலங்கையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 36,5,762 ஆகவும், 2022 இல் பிறந்தவர்களின் எண்ணிக்கை 27,5,321 ஆகவும் காணப்படுகின்றது.

2021 ஆம் ஆண்டில் 28,4,848 பிறப்புகள் பதிவாகியுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இலங்கையில் 10 வருடங்களில் பிறப்பு எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றம். கடந்த 10 வருடங்களில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 வீதத்தால் குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பிறப்புப் பதிவேட்டின் மூலம் தெரியவருகிறது.குறித்த அறிக்கையின்படி, 2013 இல் இலங்கையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 36,5,762 ஆகவும், 2022 இல் பிறந்தவர்களின் எண்ணிக்கை 27,5,321 ஆகவும் காணப்படுகின்றது.2021 ஆம் ஆண்டில் 28,4,848 பிறப்புகள் பதிவாகியுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement