• Sep 24 2024

இலங்கையின் புதிய ஜனாதிபதியிடம் வர்த்தக சம்மேளனம் முன்வைத்த கோரிக்கை!

Tamil nila / Sep 23rd 2024, 10:51 pm
image

Advertisement

இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து மேற்படி வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளது.

மக்களுக்கு விரும்பத்தக்க பலன்களை வழங்கக்கூடிய விவேகமான வளர்ச்சி உத்திகளை உருவாக்குவதில், புதிய ஜனாதிபதி அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்ப்பதாகவும் இலங்கை வர்த்தக சம்மேளனம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இலங்கையின் புதிய ஜனாதிபதியிடம் வர்த்தக சம்மேளனம் முன்வைத்த கோரிக்கை இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து மேற்படி வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளது.மக்களுக்கு விரும்பத்தக்க பலன்களை வழங்கக்கூடிய விவேகமான வளர்ச்சி உத்திகளை உருவாக்குவதில், புதிய ஜனாதிபதி அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்ப்பதாகவும் இலங்கை வர்த்தக சம்மேளனம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement