உலகளாவிய தரவரிசைப்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் பின்தங்கியுள்ளது.
செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின்படி, இலங்கை 97 வது இடத்தில் உள்ளது.
2024 ஆம் ஆண்டில், கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை 96 வது இடத்தில் இருந்தது.
இலங்கைக்கு அடுத்தபடியாக ஈரான் இந்த குறியீட்டில் 97 வது இடத்தில் உள்ளது.
ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு, முன் விசா இல்லாமல் நுழையக்கூடிய இடங்களின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள கடவுச்சீட்டுகளை மதிப்பிடுகிறது.
இந்த குறியீட்டின்படி, சிங்கப்பூர் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக காணப்படுவதுடன், தென் கொரியா மற்றும் ஜப்பான் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
இந்த கடவுச்சீட்டு குறியீட்டில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக தரவரிசையில் சரிந்த இலங்கை கடவுச்சீட்டு எத்தனையாவது இடம் தெரியுமா உலகளாவிய தரவரிசைப்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் பின்தங்கியுள்ளது. செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின்படி, இலங்கை 97 வது இடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டில், கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை 96 வது இடத்தில் இருந்தது. இலங்கைக்கு அடுத்தபடியாக ஈரான் இந்த குறியீட்டில் 97 வது இடத்தில் உள்ளது. ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு, முன் விசா இல்லாமல் நுழையக்கூடிய இடங்களின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள கடவுச்சீட்டுகளை மதிப்பிடுகிறது. இந்த குறியீட்டின்படி, சிங்கப்பூர் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக காணப்படுவதுடன், தென் கொரியா மற்றும் ஜப்பான் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. இந்த கடவுச்சீட்டு குறியீட்டில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.