• Sep 21 2024

முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் இடத்தை பெற்ற மாணவி.!

Tamil nila / May 31st 2024, 9:35 pm
image

Advertisement

இன்று வெளியாகிய கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2023) பெறுபேறுகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவீந்திரராசா பிருந்தா முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

மாணவிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் இடத்தை பெற்ற மாணவி. இன்று வெளியாகிய கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2023) பெறுபேறுகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவீந்திரராசா பிருந்தா முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.மாணவிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement