• Apr 03 2025

யாழில் பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பு...! போயாதினத்தில் மதுபானம் விற்றவருக்கு ஏற்பட்ட நிலை...!samugammedia

Sharmi / Dec 26th 2023, 3:02 pm
image

போயா தினத்தில் யாழ்ப்பான நகரில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த இடமொன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மேனன் தலைமையிலான பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் கந்தர்மடம்  வீதியில் அரச மதுபானங்களை விற்பனை செய்த 36 வயதான சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் இருந்து 102 மதுபான போத்தல்களை பொலிஸார் கைப்பற்றினர்.

யாழில் பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பு. போயாதினத்தில் மதுபானம் விற்றவருக்கு ஏற்பட்ட நிலை.samugammedia போயா தினத்தில் யாழ்ப்பான நகரில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த இடமொன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மேனன் தலைமையிலான பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாணம் கந்தர்மடம்  வீதியில் அரச மதுபானங்களை விற்பனை செய்த 36 வயதான சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.சந்தேக நபரிடம் இருந்து 102 மதுபான போத்தல்களை பொலிஸார் கைப்பற்றினர்.

Advertisement

Advertisement

Advertisement