• May 01 2026

பருத்தித்துறை பொலிஸாரின் திடீர் பாய்ச்சல்...! இன்று அதிகாலையில் மீட்கப்பட்ட முக்கிய பொருள்...!samugammedia

Ziya / Jan 8th 2024, 11:27 am
image

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பொலீசாரால் ஒரு தொகுதி கஞ்சா இன்று அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்கவிற்க்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம் இடம் பெறும் கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த நிலையிலேயே குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையானது தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழிலும் பல்வேறு பகுதிகளில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பருத்தித்துறை பொலிஸாரின் திடீர் பாய்ச்சல். இன்று அதிகாலையில் மீட்கப்பட்ட முக்கிய பொருள்.samugammedia யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பொலீசாரால் ஒரு தொகுதி கஞ்சா இன்று அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்கவிற்க்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம் இடம் பெறும் கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த நிலையிலேயே குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையானது தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழிலும் பல்வேறு பகுதிகளில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement