• Apr 13 2025

சூப்பர் சிங்கர் மேடையில் யாழ். குயில் பிரியங்காவை வாழ்த்திய யாழ். ஊடக மன்றம்!

Chithra / Apr 11th 2025, 7:15 pm
image


இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி தயாரித்து வழங்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா என்ற சிறுமி பாடி வருகின்றார்.

குறித்த சிறுமி கடந்த வாரம் நடைபெற்ற 10 பேர் கொண்ட பிரதான போட்டியாளர்கள் பட்டியலிலும் தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில் குறித்த சிறுமியின் திறமையை பாராட்டி அவருக்கு மேலும் உற்சாகத்தை வழங்கும் நோக்கில், குறித்த நிகழ்வுக்கு நேரில் சென்ற யாழ். ஊடக மன்றத்தினர் பிரியங்காவை வாழ்த்தி நினைவுப் பரிசினையும் மலர் கொத்தினையும் வழங்கிவைத்தனர்.


சூப்பர் சிங்கர் மேடையில் யாழ். குயில் பிரியங்காவை வாழ்த்திய யாழ். ஊடக மன்றம் இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி தயாரித்து வழங்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா என்ற சிறுமி பாடி வருகின்றார்.குறித்த சிறுமி கடந்த வாரம் நடைபெற்ற 10 பேர் கொண்ட பிரதான போட்டியாளர்கள் பட்டியலிலும் தெரிவு செய்யப்பட்டார்.இந்நிலையில் குறித்த சிறுமியின் திறமையை பாராட்டி அவருக்கு மேலும் உற்சாகத்தை வழங்கும் நோக்கில், குறித்த நிகழ்வுக்கு நேரில் சென்ற யாழ். ஊடக மன்றத்தினர் பிரியங்காவை வாழ்த்தி நினைவுப் பரிசினையும் மலர் கொத்தினையும் வழங்கிவைத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement