நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
இன்று நடைபெறவிருந்த இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடைநிறுத்தப்பட்டு விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அதேவேளை இன்று நடைபெறவிருந்த வாய்மொழி கேள்விகள் மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தம். வெளியான காரணம்.samugammedia நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.எதிர்க்கட்சிகளின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இன்று நடைபெறவிருந்த இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடைநிறுத்தப்பட்டு விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.அதேவேளை இன்று நடைபெறவிருந்த வாய்மொழி கேள்விகள் மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.