• Jan 25 2025

T 20 உலகக்கிண்ணத் தொடர் - இந்திய அணி முதலில் துடுப்பாட்டம்!

Tamil nila / Jun 24th 2024, 9:03 pm
image

T 20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் போட்டி டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்நாட்டு நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 


T 20 உலகக்கிண்ணத் தொடர் - இந்திய அணி முதலில் துடுப்பாட்டம் T 20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.மேலும் போட்டி டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்நாட்டு நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement