• Mar 10 2025

தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்துவைப்பு!

Thansita / Mar 9th 2025, 10:31 pm
image

இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகமும் வன்னிபாராளுமன்ற உறுப்பினர்களின் மக்கள் தொடர்பாடல் காரியாலமும் வவுனியா குருமன்காடு காளிகோவில் வீதியில் இன்று திறந்துவைக்கப்பட்டது.

நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்ட கட்சியின் தலைவர்சி.வி.கே.சிவஞானம்,எம்.ஏ.சுமந்திரன்,ப.சத்தியலிங்கம் ஆகியோர் புதிய அலுவலகத்தை நாடாவெட்டி திறந்துவைத்தனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன்,க.கோடீஸ்வரன்,ஞா.சிறிநேசன்,குகதாசன்,சிறிநாத்,இ.சாணக்கியன், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள்,மாவட்டகிளையினர் என பலர்  கலந்துகொண்டனர்.

தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்துவைப்பு இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகமும் வன்னிபாராளுமன்ற உறுப்பினர்களின் மக்கள் தொடர்பாடல் காரியாலமும் வவுனியா குருமன்காடு காளிகோவில் வீதியில் இன்று திறந்துவைக்கப்பட்டது.நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்ட கட்சியின் தலைவர்சி.வி.கே.சிவஞானம்,எம்.ஏ.சுமந்திரன்,ப.சத்தியலிங்கம் ஆகியோர் புதிய அலுவலகத்தை நாடாவெட்டி திறந்துவைத்தனர்.இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன்,க.கோடீஸ்வரன்,ஞா.சிறிநேசன்,குகதாசன்,சிறிநாத்,இ.சாணக்கியன், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள்,மாவட்டகிளையினர் என பலர்  கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement