• Apr 17 2026

அதிகாலையில் தீப்பற்றி எரிந்த தேயிலை தொழிற்சாலை; புஸ்ஸல்லாவையில் சம்பவம்

Chithra / Feb 24th 2026, 10:33 am
image


புஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவின் ரோச்சல் பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


இச் சம்பவத்தில் தேயிலை தொழிற்சாலை பகுதியளவில் எரிந்து நாசமாகியுள்ளது.


இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 


தீயணைப்பு வீரர்கள் அப்பகுதி மக்கள் மற்றும் புஸ்ஸலாவ பொலிஸார் பெரும் முயற்சியின் பின் தீயை அணைத்துள்ளனர். 


தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, புஸ்ஸலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அதிகாலையில் தீப்பற்றி எரிந்த தேயிலை தொழிற்சாலை; புஸ்ஸல்லாவையில் சம்பவம் புஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவின் ரோச்சல் பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இச் சம்பவத்தில் தேயிலை தொழிற்சாலை பகுதியளவில் எரிந்து நாசமாகியுள்ளது.இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் அப்பகுதி மக்கள் மற்றும் புஸ்ஸலாவ பொலிஸார் பெரும் முயற்சியின் பின் தீயை அணைத்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, புஸ்ஸலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement