• Aug 01 2026

ஈராக்கில் மீண்டும் வெடித்த பதற்றம்!

Ziya / Jul 31st 2026, 9:55 am
image

ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள எர்பில் மற்றும் சுலைமானியா பகுதிகளில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து பெரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


குறிப்பாக, அந்த அமைப்புகளின் முகாம்கள் மற்றும் முக்கிய நிலைகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 



இந்தச் சம்பவம் ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் ஏற்கனவே நீடித்து வரும் பாதுகாப்பு பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.


தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் மற்றும் சொத்துச் சேதங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.


ஈராக்கில் மீண்டும் வெடித்த பதற்றம் ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள எர்பில் மற்றும் சுலைமானியா பகுதிகளில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து பெரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குறிப்பாக, அந்த அமைப்புகளின் முகாம்கள் மற்றும் முக்கிய நிலைகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் ஏற்கனவே நீடித்து வரும் பாதுகாப்பு பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் மற்றும் சொத்துச் சேதங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

Advertisement