தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பொங்கல் தின கொண்டாட்ட நிகழ்வொன்று கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் வஜிரா பிள்ளையார் ஆலயத்தில் இன்றையதினம்(14) காலை இடம்பெற்றது.
இதன்போது ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள, தமிழ் அரசியல் தலைவர்கள் உட்பட பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் தைப்பொங்கல் நிகழ்வு. தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பொங்கல் தின கொண்டாட்ட நிகழ்வொன்று கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் வஜிரா பிள்ளையார் ஆலயத்தில் இன்றையதினம்(14) காலை இடம்பெற்றது.இதன்போது ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள, தமிழ் அரசியல் தலைவர்கள் உட்பட பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.