• Apr 02 2025

நுவரெலியாவில் இடம்பெற்ற தைத் திருநாள் நிகழ்வுகள்...!samugammedia

Sharmi / Jan 15th 2024, 1:28 pm
image

உலக உயிர்களை வாழவைக்கும் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் தைப்பொங்கல் பண்டிகை  இன்றையதினம்  உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களால் இன்றையதினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட புரவுன்ஷீக் பிரிவில் தைத் திருநாள் விசேட பூசைகள் இன்று காலை இடம்பெற்றது.

அதேவேளை இன்று காலை சூரிய பகவானுக்கு சிறப்பு பொங்கல் வைத்து புரவுன்ஷீக் தோட்ட முத்து மாரியம்மன் கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


நுவரெலியாவில் இடம்பெற்ற தைத் திருநாள் நிகழ்வுகள்.samugammedia உலக உயிர்களை வாழவைக்கும் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் தைப்பொங்கல் பண்டிகை  இன்றையதினம்  உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களால் இன்றையதினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்நிலையில், மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட புரவுன்ஷீக் பிரிவில் தைத் திருநாள் விசேட பூசைகள் இன்று காலை இடம்பெற்றது.அதேவேளை இன்று காலை சூரிய பகவானுக்கு சிறப்பு பொங்கல் வைத்து புரவுன்ஷீக் தோட்ட முத்து மாரியம்மன் கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement