• Sep 08 2024

தாய்லாந்து மகளிர் அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Tamil nila / Jul 20th 2024, 7:37 pm
image

Advertisement

மகளிருக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் தாய்லாந்து மகளிர் அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

குறித்த போட்டியில் தாய்லாந்து மற்றும் மலேசியா மகளிர் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தாய்லாந்து மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தாய்லாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த நிலையில் 134 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மலேசியா மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.


தாய்லாந்து மகளிர் அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி மகளிருக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் தாய்லாந்து மகளிர் அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.குறித்த போட்டியில் தாய்லாந்து மற்றும் மலேசியா மகளிர் அணிகள் மோதின.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தாய்லாந்து மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தாய்லாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.இந்த நிலையில் 134 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மலேசியா மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.

Advertisement

Advertisement

Advertisement