• Apr 09 2025

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 38 வது நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு!

Tharun / May 5th 2024, 7:41 pm
image

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஸ்ரீ சபாரத்தினம் அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் குறித்த நினைவஞ்சலி இடம்பெற்றது.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தம் கருணாகரம், ரெலோ இயக்கத்தின் உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம் தியாகராஜ நிரோஷ் துரைராஜா ஈசன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மறைந்த தலைவரின் திருவுருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 38 வது நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஸ்ரீ சபாரத்தினம் அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் குறித்த நினைவஞ்சலி இடம்பெற்றது.இதன் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தம் கருணாகரம், ரெலோ இயக்கத்தின் உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம் தியாகராஜ நிரோஷ் துரைராஜா ஈசன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.மறைந்த தலைவரின் திருவுருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement