• Sep 21 2024

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் வெள்ளையனின் 52 வது நினைவு தினம்! samugammedia

Tamil nila / Dec 3rd 2023, 8:46 am
image

Advertisement

மறைந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகர் அமரர் திரு வீ.கே.வெள்ளையனின் 52 சிரார்த்த தினத்தை முன்னிட்டு டிக்கோயா தோட்டத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவு தூபிக்கு அருகில் இன்று நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றன.


நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மற்றும் கட்ச்சியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு அங்கு நடந்த சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.



தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் வெள்ளையனின் 52 வது நினைவு தினம் samugammedia மறைந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகர் அமரர் திரு வீ.கே.வெள்ளையனின் 52 சிரார்த்த தினத்தை முன்னிட்டு டிக்கோயா தோட்டத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவு தூபிக்கு அருகில் இன்று நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றன.நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மற்றும் கட்ச்சியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு அங்கு நடந்த சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement