தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு, பருத்தித்துறை வீதி நல்லூர் சட்டநாதர் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் இன்று (!3) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்துரைகளை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியற்துறை முதுநிலை விரிவுரையாளர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் ஆகியோர் நிகழ்த்தினர்.
தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு, பருத்தித்துறை வீதி நல்லூர் சட்டநாதர் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் இன்று (3) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது. தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்துரைகளை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியற்துறை முதுநிலை விரிவுரையாளர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் ஆகியோர் நிகழ்த்தினர்.