• Feb 09 2026

வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றவருக்கு ஏற்பட்ட கதி..!

dileesiya / Jun 17th 2025, 8:18 am
image

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் நேற்றையதினம் மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தரை அதிவேகமாக வந்த வாகனம் பின்னால் மோதியதில் தூக்கி வீசப்பட்ட குடும்பஸ்தர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

அதேவேளை விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட வாகன சாரதியை மருதங்கேணி பொலிசார் வாகனத்துடன் கைது செய்துள்ளனர்.

விபத்து குறித்து மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றவருக்கு ஏற்பட்ட கதி. யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் நேற்றையதினம் மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தரை அதிவேகமாக வந்த வாகனம் பின்னால் மோதியதில் தூக்கி வீசப்பட்ட குடும்பஸ்தர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.அதேவேளை விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட வாகன சாரதியை மருதங்கேணி பொலிசார் வாகனத்துடன் கைது செய்துள்ளனர்.விபத்து குறித்து மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement