சீனாவின் தியாங்கொங் விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் வெளிநாட்டு விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பாகிஸ்தான் வான்படை விமானி முஹம்மத் ஸீஷான் அலி பெறவுள்ளார்.
ஷென்ஷோ-24 விண்வெளிப் பயணத் திட்டத்தின் கீழ், இந்தப் பயணம் ஆரம்பமாகியுள்ளது.
சீனாவின் ஜியூகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து லோங் மார்ச்-2F ஏவுகணை மூலம் முன்னெடுக்கப்படும் இப்பயணத்தில், சீன விண்வெளி வீரர்களான டாங் ஹொங்போ மற்றும் வூ யி ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
சுமார் ஒரு வாரம் விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் முஹம்மத் ஸீஷான் அலி, ஷென்ஷோ-23 விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்பவுள்ளார்.
சீனாவின் ஆளேற்ற விண்வெளித் திட்ட வரலாற்றில், சீன மற்றும் வெளிநாட்டு விண்வெளி வீரர்கள் இணைந்து மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
சீன விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் வெளிநாட்டு வீரர் சீனாவின் தியாங்கொங் விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் வெளிநாட்டு விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பாகிஸ்தான் வான்படை விமானி முஹம்மத் ஸீஷான் அலி பெறவுள்ளார்.ஷென்ஷோ-24 விண்வெளிப் பயணத் திட்டத்தின் கீழ், இந்தப் பயணம் ஆரம்பமாகியுள்ளது.சீனாவின் ஜியூகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து லோங் மார்ச்-2F ஏவுகணை மூலம் முன்னெடுக்கப்படும் இப்பயணத்தில், சீன விண்வெளி வீரர்களான டாங் ஹொங்போ மற்றும் வூ யி ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.சுமார் ஒரு வாரம் விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் முஹம்மத் ஸீஷான் அலி, ஷென்ஷோ-23 விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்பவுள்ளார்.சீனாவின் ஆளேற்ற விண்வெளித் திட்ட வரலாற்றில், சீன மற்றும் வெளிநாட்டு விண்வெளி வீரர்கள் இணைந்து மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.