• May 03 2025

நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மறைவு..!

Sharmi / May 1st 2025, 11:22 pm
image

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சற்றுமுன் இறையடி சேர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை  பலனின்றி இறையடி சேர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மறைவு. நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சற்றுமுன் இறையடி சேர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை  பலனின்றி இறையடி சேர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement