சிறுதானிய செய்கையை ஊக்குவிக்கும் முகமாக வழங்கப்பட்ட குரக்கன் செய்கையின் அறுவடை விழா இன்று01.10.2026 நடைபெற்றது.
புளியம்பொக்கனை கமக்காரர் அமைப்புக்குற்பட்ட உழவனூர் பகுதியில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் நடைபெற்றது.
குறித்த பகுதிக்கு பொறுப்பான விவசாயபோதனாசிரியர் கி.தண்குழலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாடவிதான உத்தியோகத்தர் கே.பிரதீபன் கலந்து கொண்டு அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் ,விவசாய போதனாசிரியர்கள் ,விவசாயிகள் தர்மபுரம் மத்திய கல்லூரி விவசாய பாட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
புளியம்பொக்கனையில் குரக்கன் அறுவடை விழா சிறப்பாக இடம்பெற்றது சிறுதானிய செய்கையை ஊக்குவிக்கும் முகமாக வழங்கப்பட்ட குரக்கன் செய்கையின் அறுவடை விழா இன்று01.10.2026 நடைபெற்றது.புளியம்பொக்கனை கமக்காரர் அமைப்புக்குற்பட்ட உழவனூர் பகுதியில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் நடைபெற்றது.குறித்த பகுதிக்கு பொறுப்பான விவசாயபோதனாசிரியர் கி.தண்குழலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாடவிதான உத்தியோகத்தர் கே.பிரதீபன் கலந்து கொண்டு அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.குறித்த நிகழ்வில் கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் ,விவசாய போதனாசிரியர்கள் ,விவசாயிகள் தர்மபுரம் மத்திய கல்லூரி விவசாய பாட மாணவர்கள் கலந்து கொண்டனர்.