• Dec 03 2025

அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்வு; 366 பேர் மாயம்

Chithra / Dec 2nd 2025, 9:38 pm
image



நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு, வெள்ளப்பெருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதில்   4 இலட்சத்து 37ஆயிரத்து 507 குடும்பங்களைச் சேர்ந்த 15 லட்சத்து 58 ஆயிரத்து 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை 465 பேர் உயிரிழந்துள்ளதுடன், 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை  6 மணிக்கு  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாடுமுழுவதும் 783 பேர் முழுமையாக வீடுகளை இழந்துள்ளனர். 31,417 பேரின் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

அத்துடன் 61,875 குடும்பங்களை சேரந்த 232,752 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்வு; 366 பேர் மாயம் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு, வெள்ளப்பெருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதில்   4 இலட்சத்து 37ஆயிரத்து 507 குடும்பங்களைச் சேர்ந்த 15 லட்சத்து 58 ஆயிரத்து 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை 465 பேர் உயிரிழந்துள்ளதுடன், 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை  6 மணிக்கு  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை நாடுமுழுவதும் 783 பேர் முழுமையாக வீடுகளை இழந்துள்ளனர். 31,417 பேரின் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 61,875 குடும்பங்களை சேரந்த 232,752 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement