• Nov 27 2024

எலிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Chithra / Nov 26th 2024, 9:25 am
image

 

மழையால் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது

அதன்படி, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலும், ஒக்டோபர் மாதம் முதல் தற்போது வரையிலும் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் மற்றும் தற்போது பெய்து வரும் கடும் மழையுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலத்திலும் எலிக்காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 500 இற்கும் அதிகமான எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட பிராந்திய தொற்றுநோய்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன் விளைவாக, 35 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

இது விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளால் தடுக்கப்படக்கூடிய நோயாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தொற்றுநோயியல் துறை தெரிவித்துள்ளது.

எலிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு  மழையால் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளதுஅதன்படி, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலும், ஒக்டோபர் மாதம் முதல் தற்போது வரையிலும் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த காலங்களில் மற்றும் தற்போது பெய்து வரும் கடும் மழையுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலத்திலும் எலிக்காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 500 இற்கும் அதிகமான எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட பிராந்திய தொற்றுநோய்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, 35 இறப்புகளும் பதிவாகியுள்ளன.இது விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளால் தடுக்கப்படக்கூடிய நோயாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தொற்றுநோயியல் துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement