• Jan 19 2025

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வு..!

Sharmi / Jan 1st 2025, 11:06 am
image

புதுவருடத்தினை முன்னிட்டு அரச உத்தியோகத்தர்கள் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று(01) நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திலும் கடமைகளை பொறுப்பேற்கும் சத்தியப்பிரமாண நிகழ்வு காலை 8 மணிக்கு பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் சத்தியப்பிரமாணம் செய்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டதுடன் புதிய ஆண்டுக்கான நடைமுறை அறிக்கைகள் வாசிக்கப்பட்டு 2025 புதிய ஆண்டில் தமது கடமைகளை பொலிஸார் பொறுப்பெற்றுக் கொண்டனர்.



புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வு. புதுவருடத்தினை முன்னிட்டு அரச உத்தியோகத்தர்கள் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று(01) நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.அந்தவகையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திலும் கடமைகளை பொறுப்பேற்கும் சத்தியப்பிரமாண நிகழ்வு காலை 8 மணிக்கு பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் சத்தியப்பிரமாணம் செய்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டதுடன் புதிய ஆண்டுக்கான நடைமுறை அறிக்கைகள் வாசிக்கப்பட்டு 2025 புதிய ஆண்டில் தமது கடமைகளை பொலிஸார் பொறுப்பெற்றுக் கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement