மூதூர் பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக கிளிவெட்டி வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சாரக் கூட்டம் இன்றையதினம்(01) காலை இடம்பெற்றது.
இதன்போது வீடுகள், வீதிகள் தோறும் சென்று மக்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டது.
இதன் பின்னர் வேட்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
எமது வட்டாரத்தில் வீதிப் பிரச்சினை,மின்குமிழ் பிரச்சினை,வடிகாண் பிரச்சினைகள் என பல்வேறு பிரச்சினைகள் தேங்கி காணப்படுகின்றன.இவற்றை நிவர்த்தி செம் எமது கிராம மக்களை ஒன்றிணைத்து நாங்கள் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்.
தமிழர்களுக்குரிய கட்சி தமிழரசு கட்சி மாத்திரமே.இதனை வெற்றி அடையச் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என தெரிவித்தார்.
தமிழர்களுக்குரிய கட்சி தமிழரசு கட்சி மாத்திரமே;மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்-விடுக்கப்பட்ட கோரிக்கை. மூதூர் பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக கிளிவெட்டி வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சாரக் கூட்டம் இன்றையதினம்(01) காலை இடம்பெற்றது.இதன்போது வீடுகள், வீதிகள் தோறும் சென்று மக்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டது.இதன் பின்னர் வேட்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,எமது வட்டாரத்தில் வீதிப் பிரச்சினை,மின்குமிழ் பிரச்சினை,வடிகாண் பிரச்சினைகள் என பல்வேறு பிரச்சினைகள் தேங்கி காணப்படுகின்றன.இவற்றை நிவர்த்தி செம் எமது கிராம மக்களை ஒன்றிணைத்து நாங்கள் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்.தமிழர்களுக்குரிய கட்சி தமிழரசு கட்சி மாத்திரமே.இதனை வெற்றி அடையச் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என தெரிவித்தார்.