• Sep 10 2024

இன்றுடன் நிறைவடையும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்!

Tamil nila / Aug 11th 2024, 7:54 pm
image

Advertisement

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன.

உத்தியோகப்பூர்வமான நிகழ்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் சில போட்டிகள் 24 ஆம் திகதியும் இடம்பெற்றன.

இன்று நிறைவடையும் நிகழ்விற்கு முன்னர் மகளிருக்கான மரதன் மற்றும் கூடைப்பந்து போட்டிகள் உட்பட 8 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இறுதி நிகழ்வின் போது போட்டிகளில் பங்குகொண்ட நாடுகளின் அணிகள் தமது தேசியக் கொடியுடனான ஊர்வலத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த ஊர்வலங்கள் ஐரோப்பிய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளன. 



இன்றுடன் நிறைவடையும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன.உத்தியோகப்பூர்வமான நிகழ்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் சில போட்டிகள் 24 ஆம் திகதியும் இடம்பெற்றன.இன்று நிறைவடையும் நிகழ்விற்கு முன்னர் மகளிருக்கான மரதன் மற்றும் கூடைப்பந்து போட்டிகள் உட்பட 8 போட்டிகள் நடைபெறவுள்ளன.இறுதி நிகழ்வின் போது போட்டிகளில் பங்குகொண்ட நாடுகளின் அணிகள் தமது தேசியக் கொடியுடனான ஊர்வலத்தை மேற்கொள்ளவுள்ளனர்.இந்த ஊர்வலங்கள் ஐரோப்பிய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement