நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு பிரதான காரணம் வாக்குறுதிகளின் அரசியலே என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுங்கத் தலைமையகத்தில் இன்று (26) நடைபெற்ற சுங்கத் தின நிகழ்வில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அதற்கிணங்க, குறிப்பாக தேர்தலுக்கு தயாராக இருக்கும் போது நாட்டை கட்டியெழுப்புவதற்கான விரிவான திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கேட்டுக்கொண்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளரை நாட்டுக்கு அழைக்க தான் தயாராக இருப்பதாகவும், மாற்றும் யோசனைகள் இருக்கும் பட்சத்தில் அது தொடர்பில் கலந்துரையாட முன்வருமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
வாக்குறுதிகளின் அரசியலே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிக்குகு பிரதான காரணம் ரணில் தெரிவிப்பு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு பிரதான காரணம் வாக்குறுதிகளின் அரசியலே என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பு சுங்கத் தலைமையகத்தில் இன்று (26) நடைபெற்ற சுங்கத் தின நிகழ்வில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.அதற்கிணங்க, குறிப்பாக தேர்தலுக்கு தயாராக இருக்கும் போது நாட்டை கட்டியெழுப்புவதற்கான விரிவான திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கேட்டுக்கொண்டார்.சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளரை நாட்டுக்கு அழைக்க தான் தயாராக இருப்பதாகவும், மாற்றும் யோசனைகள் இருக்கும் பட்சத்தில் அது தொடர்பில் கலந்துரையாட முன்வருமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.