• Dec 12 2025

2026 ஆம் ஆண்டு வரவு - செலவுத்திட்ட உரையை சமர்பித்த ஜனாதிபதி!

shanuja / Nov 7th 2025, 7:50 pm
image

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை ஜனாதிபதி  அநுரகுமார இன்று பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளார். 


2026 ஆம் ஆண்டுக்கான அனைத்துத் துறைகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் குறைக்கப்பட்ட நிதிகளையும் மேலும் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள திட்டங்களையும் இன்று தனது உரையில் தெரிவித்துள்ளார். 




2026 ஆம் ஆண்டு வரவு - செலவுத்திட்ட உரையை சமர்பித்த ஜனாதிபதி 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை ஜனாதிபதி  அநுரகுமார இன்று பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான அனைத்துத் துறைகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் குறைக்கப்பட்ட நிதிகளையும் மேலும் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள திட்டங்களையும் இன்று தனது உரையில் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement