• Sep 08 2024

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை குறைப்பு!

Chithra / Jul 26th 2024, 10:55 am
image

Advertisement


பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்  குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளாா்.

அதனடிப்படையில், 450 கிராம் நிறையுடைய பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், 

நாடு முழுவதும் குறித்த விலைக்குறைப்பு அமுல்படுத்தப்படும் எனவும் அவா் மேலும் தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை குறைப்பு பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்  குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளாா்.அதனடிப்படையில், 450 கிராம் நிறையுடைய பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், நாடு முழுவதும் குறித்த விலைக்குறைப்பு அமுல்படுத்தப்படும் எனவும் அவா் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement