• Oct 03 2024

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு..!!samugammedia

Tamil nila / Jan 12th 2024, 7:53 pm
image

Advertisement

இன்று (12) கச்சா எண்ணெய் விலை 4% உயர்வடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிரித்தானிய படையினர் வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்திருக்கின்ற நிலையில் எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு.samugammedia இன்று (12) கச்சா எண்ணெய் விலை 4% உயர்வடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிரித்தானிய படையினர் வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்திருக்கின்ற நிலையில் எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement