• Apr 18 2026

நிவாரண நிலையமானது பிரேமதாச மைதானம் ; 3,000 பேர் தங்க வசதி!

shanu / Nov 28th 2025, 3:58 pm
image

நிலவும் சீரற்ற வானிலையால் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் 3,000 பேர் வரை தங்கக்கூடிய அவசர நிவாரண நிலையமாக ஆர். பிரேமதாச சர்வதேச மைதானம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் பல பகுதிகளைப் பாதிக்கும் வெள்ளம் மற்றும் சீரற்ற வானிலை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிராந்திய அபிவிருத்தி குழு தெரிவித்துள்ளது.

நிவாரண நிலையமானது பிரேமதாச மைதானம் ; 3,000 பேர் தங்க வசதி நிலவும் சீரற்ற வானிலையால் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் 3,000 பேர் வரை தங்கக்கூடிய அவசர நிவாரண நிலையமாக ஆர். பிரேமதாச சர்வதேச மைதானம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் பல பகுதிகளைப் பாதிக்கும் வெள்ளம் மற்றும் சீரற்ற வானிலை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிராந்திய அபிவிருத்தி குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement