• Sep 23 2024

சற்று முன்னர் மேலும் சில தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியானது!

Tamil nila / Sep 22nd 2024, 10:47 am
image

Advertisement

ஜனாதிபதித் தேர்தலின் கொழும்பு மாவட்டம் – பொரளை முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மத்திய மாகாணம், கொழும்பு – பொரளை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க – 17,290

சஜித் பிரேமதாச – 15,497

ரணில் விக்ரமசிங்க – 10,188

நாமல் ராஜபக்ஷ – 1,101 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 -------------------------------------------------------------------------------------

இரத்தினபுரி மாவட்டம் – எஹெலியகொட தேர்தல் முடிவுகள்!

ஜனாதிபதித் தேர்தலின் இரத்தினபுரி மாவட்டம் – எஹெலியகொட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணம், இரத்தினபுரி மாவட்டம் – எஹெலியகொட தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

சஜித் பிரேமதாச – 24,209

ரணில் விக்ரமசிங்க – 17,477

அனுரகுமார திஸாநாயக்க – 34,829

நாமல் ராஜபக்ஷ – 1,816 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

----------------------------------------------------------------------------------------------------

ஜனாதிபதித் தேர்தலின் அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

சஜித் பிரேமதாச – 41,791

ரணில் விக்ரமசிங்க – 15,344

அனுரகுமார திஸாநாயக்க – 8,569

அரியநேத்திரன் – 2,299

நாமல் ராஜபக்ஷ – 132 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


 ---------------------------------------------------------------------------------------------------

ஜனாதிபதித் தேர்தலின் அம்பாறை மாவட்டம் – கல்முனை முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மத்திய மாகாணம், அம்பாறை – கல்முனை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

ரணில் விக்ரமசிங்க – 15,686

சஜித் பிரேமதாச – 26,873

அனுரகுமார திஸாநாயக்க – 10,937

அரியநேத்திரன் – 2,623

நாமல் ராஜபக்ஷ – 93  வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சற்று முன்னர் மேலும் சில தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியானது ஜனாதிபதித் தேர்தலின் கொழும்பு மாவட்டம் – பொரளை முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.மத்திய மாகாணம், கொழும்பு – பொரளை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.அனுரகுமார திஸாநாயக்க – 17,290சஜித் பிரேமதாச – 15,497ரணில் விக்ரமசிங்க – 10,188நாமல் ராஜபக்ஷ – 1,101 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  -------------------------------------------------------------------------------------இரத்தினபுரி மாவட்டம் – எஹெலியகொட தேர்தல் முடிவுகள்ஜனாதிபதித் தேர்தலின் இரத்தினபுரி மாவட்டம் – எஹெலியகொட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.சப்ரகமுவ மாகாணம், இரத்தினபுரி மாவட்டம் – எஹெலியகொட தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.சஜித் பிரேமதாச – 24,209ரணில் விக்ரமசிங்க – 17,477அனுரகுமார திஸாநாயக்க – 34,829நாமல் ராஜபக்ஷ – 1,816 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ----------------------------------------------------------------------------------------------------ஜனாதிபதித் தேர்தலின் அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.சஜித் பிரேமதாச – 41,791ரணில் விக்ரமசிங்க – 15,344அனுரகுமார திஸாநாயக்க – 8,569அரியநேத்திரன் – 2,299நாமல் ராஜபக்ஷ – 132 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  ---------------------------------------------------------------------------------------------------ஜனாதிபதித் தேர்தலின் அம்பாறை மாவட்டம் – கல்முனை முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.மத்திய மாகாணம், அம்பாறை – கல்முனை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.ரணில் விக்ரமசிங்க – 15,686சஜித் பிரேமதாச – 26,873அனுரகுமார திஸாநாயக்க – 10,937அரியநேத்திரன் – 2,623நாமல் ராஜபக்ஷ – 93  வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement