• Mar 31 2025

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று திடீரென ஏற்பட்ட மாற்றம்...!

Chithra / Dec 14th 2023, 2:36 pm
image

 

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 322 ரூபாய் 23 சதமாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபாய் 77 சதமாக காணப்பட்டது.

அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 331 ரூபாய் 47 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம்,  அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 331 ரூபாய் 61 சதமாக காணப்பட்டது.


அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று திடீரென ஏற்பட்ட மாற்றம்.  இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 322 ரூபாய் 23 சதமாக பதிவாகியுள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபாய் 77 சதமாக காணப்பட்டது.அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 331 ரூபாய் 47 சதமாக பதிவாகியுள்ளது.நேற்றைய தினம்,  அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 331 ரூபாய் 61 சதமாக காணப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement