• Jun 29 2025

பட்டா ரக வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்து

Chithra / Jun 29th 2025, 11:30 am
image


வவுனியாவில் இருந்து மூதூர் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் திருகோணமலை - அனுராதபுரம் வீதியின்  வெல்வேரியை அண்மித்த பகுதியில் பாதையை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி   விபத்துக்கள்ளாகியுள்ளது.

இதில் மின்கம்பமும் சேதமாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


பட்டா ரக வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்து வவுனியாவில் இருந்து மூதூர் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் திருகோணமலை - அனுராதபுரம் வீதியின்  வெல்வேரியை அண்மித்த பகுதியில் பாதையை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி   விபத்துக்கள்ளாகியுள்ளது.இதில் மின்கம்பமும் சேதமாகியுள்ளது.இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை இடம்பெற்றுள்ளது.விபத்தில் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement