• Feb 11 2025

யாழில் மாணவர்களை குறிவைத்து இடம்பெறும் மோசமான செயல்..! சிக்கிய இளைஞன்...!

Chithra / Dec 29th 2023, 1:56 pm
image

 

யாழில் மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத்  தகவலையடுத்தே கல்வியங்காடு பகுதியில் வைத்து குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன் போது  கைது செய்யப் பட்டவரிடமிருந்து   7 கிலோகிராம்  பாக்கினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த  நபரை  கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, மேலதிக விசாரணைகளைப்  பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் மாணவர்களை குறிவைத்து இடம்பெறும் மோசமான செயல். சிக்கிய இளைஞன்.  யாழில் மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத்  தகவலையடுத்தே கல்வியங்காடு பகுதியில் வைத்து குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.இதன் போது  கைது செய்யப் பட்டவரிடமிருந்து   7 கிலோகிராம்  பாக்கினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.இந்நிலையில் குறித்த  நபரை  கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, மேலதிக விசாரணைகளைப்  பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement