• Apr 15 2026

அத்தனகலு ஓயா பாலத்திலிருந்து குதித்த யுவதி மாயம்! தேடும் பணியில் படையினர்

Chithra / Sep 24th 2025, 7:09 pm
image


கம்பஹாவில் அஸ்கிரிய பிரதேசத்தில் அத்தனகலு ஓயா பாலத்திலிருந்து கீழே குதித்த யுவதி ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த யுவதி உயிரை மாய்த்துக்கொள்வதற்காக அத்தனகலு ஓயா பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

காணாமல்போன யுவதியை தேடும் பணிகளில் பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். 


அத்தனகலு ஓயா பாலத்திலிருந்து குதித்த யுவதி மாயம் தேடும் பணியில் படையினர் கம்பஹாவில் அஸ்கிரிய பிரதேசத்தில் அத்தனகலு ஓயா பாலத்திலிருந்து கீழே குதித்த யுவதி ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த யுவதி உயிரை மாய்த்துக்கொள்வதற்காக அத்தனகலு ஓயா பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.காணாமல்போன யுவதியை தேடும் பணிகளில் பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement