இன்னும் ஐந்து அல்லது பத்து வருடங்களின் பின்னரே ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிட முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டே போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தற்போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
முதலில் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்பதும், அதேநேரம் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுத்த ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற வேண்டும் என்பதுமே தமது நிலைப்பாடு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மொட்டுக் கட்சியில் பொருத்தமான ஆள் இல்லை - அமைச்சர் பிரசன்ன அதிரடி கருத்து இன்னும் ஐந்து அல்லது பத்து வருடங்களின் பின்னரே ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிட முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டே போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அத்தோடு, தற்போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.முதலில் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்பதும், அதேநேரம் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுத்த ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற வேண்டும் என்பதுமே தமது நிலைப்பாடு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.