• Jan 13 2025

குற்றவாளிகள் எவரையும் இந்த அரசு பாதுகாக்காது! - தப்பியோடவும் முடியாது! நீதி அமைச்சர் தெரிவிப்பு

Chithra / Jan 7th 2025, 8:34 am
image


சட்டம் தன் கடமையைச் செய்யும். குற்றவாளிகள் எவரையும் இந்த அரசு பாதுகாக்காது. அவர்கள் தப்பித்து ஓடவும் முடியாது என  நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். எனவே, அவசரப்பட வேண்டாம், சட்டம் தன் கடமையைச் செய்யும். 

குற்றவாளிகள் எவரையும் இந்த அரசு பாதுகாக்காது. அவர்கள் தப்பித்து ஓடவும் முடியாது. 

குற்றங்கள் இழைத்தவர்கள் தண்டனைகளை அனுபவித்தே ஆக வேண்டும். இதில் அரசியல் தலையீடு இருக்க முடியாது. - என்றார். 

குற்றவாளிகள் எவரையும் இந்த அரசு பாதுகாக்காது - தப்பியோடவும் முடியாது நீதி அமைச்சர் தெரிவிப்பு சட்டம் தன் கடமையைச் செய்யும். குற்றவாளிகள் எவரையும் இந்த அரசு பாதுகாக்காது. அவர்கள் தப்பித்து ஓடவும் முடியாது என  நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். எனவே, அவசரப்பட வேண்டாம், சட்டம் தன் கடமையைச் செய்யும். குற்றவாளிகள் எவரையும் இந்த அரசு பாதுகாக்காது. அவர்கள் தப்பித்து ஓடவும் முடியாது. குற்றங்கள் இழைத்தவர்கள் தண்டனைகளை அனுபவித்தே ஆக வேண்டும். இதில் அரசியல் தலையீடு இருக்க முடியாது. - என்றார். 

Advertisement

Advertisement

Advertisement