• Feb 17 2026

சிலாபத்தில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து..!

dileesiya / May 21st 2025, 11:08 am
image

சிலாபம்-மரவெல புகையிரத கடவைக்கு அருகாமையில் இன்று அதிகாலை விபத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிலாபம்-மரவெல புகையிரத கடவைக்கு அருகாமையில் இன்று(21) அதிகாலை 6.25மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சீமெந்து ஏற்றிய வாகனம் மற்றும் ஹயஸ் வேன் அத்துடன் பெற்றோல் ஏற்றும் வாகனம் உட்பட மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது ஹயஸ் வாகனம் பாரிய சேதமடைந்துள்ளது.

அத்துடன் குறித்த விபத்தில் காயமேற்பட்டவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


சிலாபத்தில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து. சிலாபம்-மரவெல புகையிரத கடவைக்கு அருகாமையில் இன்று அதிகாலை விபத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சிலாபம்-மரவெல புகையிரத கடவைக்கு அருகாமையில் இன்று(21) அதிகாலை 6.25மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சீமெந்து ஏற்றிய வாகனம் மற்றும் ஹயஸ் வேன் அத்துடன் பெற்றோல் ஏற்றும் வாகனம் உட்பட மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன் போது ஹயஸ் வாகனம் பாரிய சேதமடைந்துள்ளது.அத்துடன் குறித்த விபத்தில் காயமேற்பட்டவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement