• Sep 20 2024

முச்சக்கர வண்டியும் -அரச கெப் வாகனமும் மோதி விபத்து - இருவர் காயம்! samugammedia

Tamil nila / Nov 6th 2023, 11:22 am
image

Advertisement

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாப்பொல சந்தியில் வைத்து முச்சக்கர வண்டியும் -அரச கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்து கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தெஹிவத்தை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் ஆண் ஒருவருமே படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




முச்சக்கர வண்டியும் -அரச கெப் வாகனமும் மோதி விபத்து - இருவர் காயம் samugammedia மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாப்பொல சந்தியில் வைத்து முச்சக்கர வண்டியும் -அரச கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்து கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தெஹிவத்தை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் ஆண் ஒருவருமே படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement