• May 07 2025

துணுக்காய் பிரதேச சபை தேர்தல் முடிவு..!

Sharmi / May 6th 2025, 11:21 pm
image

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச சபைத் தேர்தல் முடிவுகளின் படி இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி - 1,594 வாக்குகள் - 4 ஆசனங்கள்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1,082 வாக்குகள் - 3 ஆசனங்கள். 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 804 வாக்குகள் - 2 ஆசனங்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி - 605 வாக்குகள் - 1 ஆசனம். 

தேசிய மக்கள் சக்தி - 492 வாக்குகள் - 1 ஆசனம். 

சுயேட்சை குழு - 388 வாக்குகள் - 1 ஆசனம்.

இலங்கை தொழிலாளர் கட்சி - 254 - ஆசனம்.

துணுக்காய் பிரதேச சபை தேர்தல் முடிவு. முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச சபைத் தேர்தல் முடிவுகளின் படி இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.இலங்கை தமிழரசுக் கட்சி - 1,594 வாக்குகள் - 4 ஆசனங்கள்.அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1,082 வாக்குகள் - 3 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 804 வாக்குகள் - 2 ஆசனங்கள்.ஐக்கிய மக்கள் சக்தி - 605 வாக்குகள் - 1 ஆசனம். தேசிய மக்கள் சக்தி - 492 வாக்குகள் - 1 ஆசனம். சுயேட்சை குழு - 388 வாக்குகள் - 1 ஆசனம்.இலங்கை தொழிலாளர் கட்சி - 254 - ஆசனம்.

Advertisement

Advertisement

Advertisement