• Apr 03 2025

வீட்டுக்குள் புகுந்த புலி- விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் பதற்றம்!

Tamil nila / Nov 27th 2024, 11:10 pm
image

சிறுத்தைப்புலி ஒன்று வீடு ஒன்றிற்குள் புகுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 

விசுவமடு இளங்கோபுரம் கிராமத்தில் திடீரென சிறுத்தை புலி ஒன்று வீட்டிற்குள் உள்நுழைந்துள்ளது. 


இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த புலியை மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் காடுகளுக்கு அண்மையில் இருப்பவர்கள் அவதானமாக செயல்பட வேண்டியது அவசியமாகும்.


வீட்டுக்குள் புகுந்த புலி- விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் பதற்றம் சிறுத்தைப்புலி ஒன்று வீடு ஒன்றிற்குள் புகுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் கிராமத்தில் திடீரென சிறுத்தை புலி ஒன்று வீட்டிற்குள் உள்நுழைந்துள்ளது. இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த புலியை மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் காடுகளுக்கு அண்மையில் இருப்பவர்கள் அவதானமாக செயல்பட வேண்டியது அவசியமாகும்.

Advertisement

Advertisement

Advertisement