கிளிநொச்சியில் இருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த டிப்பரை மடக்கிப் பிடிக்க முயற்சித்த சாவகச்சேரி பொலிஸாருக்கு, வீதியில் சென்ற கார் ஒன்று இடையூறு விளைவித்தது.
தர்மபுரம் - கல்லாறு பகுதியில் இருந்து நேற்றிரவு சட்டவிரோதமாக மணலை ஏற்றி வந்த டிப்பரை சாவகச்சேரி போலீசார் துரத்திச் சென்றனர்.
இதன்போது பொலிஸாரது வாகனத்துக்கு, மணல் ஏற்றி வந்த டிப்பருக்கு இடையில் குறுக்காக வீதியில் பயணித்த கார் ஒன்று டிப்பரை தப்பிக்க வைக்க முயற்சித்தது.
இந்நிலையில் அந்த டிப்பர் வீதியில் மணலை கொட்டிவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர்: துரத்திச் சென்ற பொலிஸாருக்கு இடையூறான கார். கிளிநொச்சியில் இருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த டிப்பரை மடக்கிப் பிடிக்க முயற்சித்த சாவகச்சேரி பொலிஸாருக்கு, வீதியில் சென்ற கார் ஒன்று இடையூறு விளைவித்தது.தர்மபுரம் - கல்லாறு பகுதியில் இருந்து நேற்றிரவு சட்டவிரோதமாக மணலை ஏற்றி வந்த டிப்பரை சாவகச்சேரி போலீசார் துரத்திச் சென்றனர்.இதன்போது பொலிஸாரது வாகனத்துக்கு, மணல் ஏற்றி வந்த டிப்பருக்கு இடையில் குறுக்காக வீதியில் பயணித்த கார் ஒன்று டிப்பரை தப்பிக்க வைக்க முயற்சித்தது.இந்நிலையில் அந்த டிப்பர் வீதியில் மணலை கொட்டிவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.