• Feb 15 2025

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்...! samugammedia

Sharmi / Dec 2nd 2023, 9:13 am
image

நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(02) மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில்,

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 189,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 173,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம். samugammedia நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(02) மாற்றம் ஏற்பட்டுள்ளது.அந்தவகையில்,இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 189,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 173,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement