• Nov 24 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்...!samugammedia

Sharmi / Dec 15th 2023, 11:18 am
image

அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியானது இன்றையதினம்(15) ஏற்ற இறக்கத்துடன் பதிவாகியுள்ளது.

அதன்படி,

மக்கள் வங்கியில்- நேற்றைய தினம் 321.18 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.94 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332.38 ரூபாவிலிருந்து 332.12 ரூபாவக வீழ்ச்சி கண்டுள்ளது.

கொமர்ஷல் வங்கியில்- நேற்றைய தினம் 319.50 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 330.50 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதி மாற்றமின்றி 330.50 ரூபாவாக உள்ளது.

சம்பத் வங்கியில்- நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முற‍ையே 322 ரூபாவகவும், 331 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்.samugammedia அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியானது இன்றையதினம்(15) ஏற்ற இறக்கத்துடன் பதிவாகியுள்ளது.அதன்படி,மக்கள் வங்கியில்- நேற்றைய தினம் 321.18 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.94 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332.38 ரூபாவிலிருந்து 332.12 ரூபாவக வீழ்ச்சி கண்டுள்ளது.கொமர்ஷல் வங்கியில்- நேற்றைய தினம் 319.50 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 330.50 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதி மாற்றமின்றி 330.50 ரூபாவாக உள்ளது.சம்பத் வங்கியில்- நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முற‍ையே 322 ரூபாவகவும், 331 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement