• May 05 2024

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்..!02.02.2024 samugammedia

mathuri / Feb 2nd 2024, 5:32 am
image

Advertisement

மேஷம்

 

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


ரிஷபம்


குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின்கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.


மிதுனம்


புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யேசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைகுறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் நினைத்தது நிறைவேறும் நாள்.


கடகம்

 

அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள்.  உத்தியோகத்தில் சில சூட்சமங்களை கற்றுக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் மறையும்.எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


சிம்மம்


சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனையை தருவீர்கள். வெற்றியைத் தரும் நாள்.


கன்னி


கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் இருந்து வந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.


துலாம்


 செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் பெருகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சிலர் உங்களை குறை கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். புது வேலை கிடைக்கும்.முன் கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


விருச்சிகம்


திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் மோதல்கள் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


தனுசு


எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள்.  உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.


மகரம்


மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். சாதிக்கும் நாள்.


கும்பம்


இதுவரை இருந்த டென்ஷன், கோபம் குறைந்து மனதில் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.


மீனம்

 

சந்திராஷ்டமம் இருப்பதால் சந்தேகபடுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.


இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்.02.02.2024 samugammedia மேஷம் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.ரிஷபம்குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின்கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.மிதுனம்புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யேசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைகுறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் நினைத்தது நிறைவேறும் நாள்.கடகம் அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள்.  உத்தியோகத்தில் சில சூட்சமங்களை கற்றுக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் மறையும்.எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.சிம்மம்சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனையை தருவீர்கள். வெற்றியைத் தரும் நாள்.கன்னிகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் இருந்து வந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.துலாம் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் பெருகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சிலர் உங்களை குறை கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். புது வேலை கிடைக்கும்.முன் கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.விருச்சிகம்திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் மோதல்கள் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.தனுசுஎதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள்.  உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.மகரம்மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். சாதிக்கும் நாள்.கும்பம்இதுவரை இருந்த டென்ஷன், கோபம் குறைந்து மனதில் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.மீனம் சந்திராஷ்டமம் இருப்பதால் சந்தேகபடுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

Advertisement

Advertisement

Advertisement